அதென்ன, எப்பவுமே சினிமாக்காரங்கதான் நிதி தரணுமா? அதான் அரசியல்வாதிகள் கோடி கோடியா வெச்சிருக்காங்களே.. அவங்க பணம் தரலாமே" என்று திரைப்பட இயக்குனர் பேரரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
Director Perarasu about CM Relief fund
#Perarasu
#CMRelieffund
#AjithDonation